Cryptocurrency Meaning In Tamil
Cryptocurrency translation, meaning, definition, explanation and examples of relevant words and pictures - you can read here.
Other Languages:
பொருள்
கிரிப்டோ கரன்சி(cryptocurrency) என்றால் டிஜிட்டல் நாணயங்கள் என்று பொருள்.
உதாரணமாக
கிரிப்டோகரன்சி என்பது பிளாக்செயின் நெட்வொர்க் தொழில்நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்படும் டிஜிட்டல் நாணயமாகும். நாம் அதை போலியாக பயன்படுத்த முடியாது, ஒவ்வொரு நாணயத்திற்கும் சந்தையில் அதன் சொந்த மதிப்பு உள்ளது.
(எ-கா): கிரிப்டோகரன்சிகள் தொடர்பான குற்றச் செயல்கள் மூலம் ரூபாய்.953.70 கோடி வருவாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை அறிவித்தார்.
இணைச்சொல்
மெய்நிகர் நாணயம்/ இணைய பணம்