JLG IFBL Loan Meaning In Tamil

JLG IFBL Loan translation, meaning, definition, explanation and examples of relevant words and pictures - you can read here.

Other Languages:

பொருள்

JLG IFBL என்பது IDFC First Bharat Limited (IFBL) Joint Liability Group (JLG) என்பதன் சுருக்கமாகும். கூட்டுப் பொறுப்புக் குழு (JLG) என்பது ஒரு கிராமம் அல்லது சுற்றுப்புறம் போன்ற அதே பகுதியில் வசிக்கும் 4 முதல் 10 பேர் கொண்ட சிறிய குழுவாகும். அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான பொருளாதாரப் பின்னணியைப் கொண்டிருப்பார்கள். அவர்கள் குழுவாக ஒன்று சேர்ந்து வங்கியிடமிருந்து JLG Loan கடனைப் பெற்று பின்னர் குழுக்களாகவே அந்த கடனைஅடைப்பார்கள்.

உதாரணமாக

IFBL கூட்டுப் பொறுப்புக் குழுக் கடனின் (JLG) நோக்கம் பெண் விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கு வணிகம் மற்றும் பொருள் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுவதாகும்.

Image

வாக்கியம்

இந்தியாவில் பெண்களின் மேம்பாடு மற்றும் முன்னேற்றத்திற்காகஇந்த JLG IFBL லோன் வழங்கப்படுகிறது.