Lien balance Meaning In Tamil

Lien balance translation, meaning, definition, explanation and examples of relevant words and pictures - you can read here.

Other Languages:

பொருள்

கடன் தொகை திருப்பி செலுத்தாமல் இருந்தால் உங்களூடைய சொத்து மற்றும் Bank Account ஐ Lock செய்து வைப்பது.

உதாரணமாக

Lien Balance Meaning in Tamil

Lien balance என்றால் கடன் தொகை என்பது பொருள்.Bank-ல் கடன் பெற்றவர் எந்தவித பணமும் திருப்பி செலுத்தவில்லை என்றால் பேங்க் அதிகாரிகள் உங்களூடைய வங்கி கணக்கு மற்றும் பண பரிவர்த்தனையை முடக்கிவைப்பது. அதாவது லாக் (Lock ) செய்து வைப்பார்கள். Lock செய்துவிட்டால் அதற்கு மேல் உங்களால் பணத்தை எடுக்கமுடியாது Unlock செய்யும் வரை.