Mason Meaning In Tamil
Mason translation, meaning, definition, explanation and examples of relevant words and pictures - you can read here.
Other Languages:
பொருள்
Mason என்பதின் தமிழ் அர்த்தம் அதாவது கட்டடவேலை செய்பவர்.
உதாரணமாக
எடுத்துக்காட்டாக ஒரு கட்டடத்தில் நிறைய வேலைகள் இருக்கும், சிமெண்ட், ஜல்லி, மணல் போன்றவற்றை பயன்படுத்தி ஒரு கலவையை தயார் செய்து கட்டடத்தின் சுவர்களை உருவாக்கும் வேலை செய்பவர்களை கொத்தனார் என்று அழைப்பார்கள்
வாக்கியம்
அந்த கட்டடத்தில் நிறைய கொத்தனார்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்