Selenophile Meaning In Tamil
Selenophile translation, meaning, definition, explanation and examples of relevant words and pictures - you can read here.
Other Languages:
பொருள்
செலினோபில் என்ற ஆங்கில சொல் நிலவை நேசிக்கும் ஒருவரை விவரிக்க பயன்படுத்தப்படும் சொல் ஆகும். யாரேனும் ஒருவர் நிலவின் அழகினால் ஈர்க்கப்படுகிறார் என்றால் அவரை செலினோபில் என்று அழைப்பார்கள்.
உதாரணமாக
ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் நிலவின் அழகை ரசிக்க அசோக் ஆற்றங்கரைக்கு செல்வார். அங்கு அவர் சிறிது நேரம் அமர்ந்து நிலவின் அழகை ரசித்தபடி அமர்ந்திருப்பார்.
வாக்கியம்
நிலவின் அழகை ரசிக்கும் இவர், தன் மகளுக்கு நிலா என்று பெயர் சூட்டினார்.
Latest Words
Too Clever
Just Now
Get Up
No Way
Be Seated
Take it easy
Trending Words
Selenophile
POV
607
Besan Flour
2917
Peepal Tree