அகழி Meaning In English
அகழி translation, meaning, definition, explanation and examples of relevant words and pictures - you can read here.
Other Languages:
Meaning
அகழி என்ற தமிழ் சொல்லுக்கு கோட்டையை சுற்றியுள்ள நீர்நிலை, மதில் சூழ் கிடங்கு என்று பொருள். அகழி பெரும்பாலும் கோட்டைக்கு பாதுகாப்பான நீர்நிலையாக செயல்படுகிறது.
Example
அகழியில் கொடிய விலங்குகள் நிறைந்திருப்பதால் அதை தாண்டி கோட்டைக்குச் செல்வது என்பது மிகவும் அரிய செயலாகும். அதன் முதன்மை நோக்கம் கோட்டையை பாதுகாப்பதாகும்.
Sentence
அகழிகளை கொண்ட கோட்டைகள் வரலாற்று ரீதியாக கடினமாக வடிவமைக்கப்பட்ட கோட்டையாக பார்க்கப்படுகிறது.