அழகு வேறு பெயர்கள் Meaning In English

அழகு வேறு பெயர்கள் translation, meaning, definition, explanation and examples of relevant words and pictures - you can read here.

Other Languages:

Meaning

அழகு என்பது ஒரு நபர், பொருள் அல்லது காட்சியின் மீதுள்ள சிறப்பை குறிக்கும்.அத்தோடு, இது நல்லிணக்கம், நேர்த்தி, கருணை மற்றும் உணர்ச்சி ரீதியான குணங்களை உள்ளடக்கியது. கலை, இயற்கை, மக்கள், கருத்துக்கள் மற்றும் இசை அல்லது நன்கு வடிவமைக்கப்பட்ட வாக்கியம் போன்ற அருவமான விஷயங்களில் கூட அழகை காணமுடியும். அழகு என்ற சொல்லுக்கு வசீகரம், பொலிவு, முருகு, சிறப்பு, எழில் வண்மை, வடிவு, செழுமை, வனப்பு ஆகியவை வேறு பெயர்களாகும்.

Example

அழகு என்பது உடல் தோற்றம் மட்டும் குறிக்காது. இது இயற்கையிலும், கலையிலும், இசையிலும், மனித குணத்திலும்காணமுடியும். ஒருவர் அழகாகக் காண்பதை மற்றொருவர் அழகற்றதாக உணருவார்கள். ஆகவே, அழகு என்பது ஒவ்வொரு நபருக்கும் தனிப்பட்ட ஒரு அகநிலை அனுபவம் ஆகும் .

Sentence

இந்த அழகு என்பது நபருக்கு நபர் வெவ்வேறு கலாச்சாரங்களிலும் காலகட்டங்களில் மாறுபடும்.