Aram (அறம்) Meaning In English
Aram (அறம்) translation, meaning, definition, explanation and examples of relevant words and pictures - you can read here.
Other Languages:
Meaning
அறம் என்றால் நீதி, ஒழுக்கநெறி, தருமம் ஆகியவற்றை குறிக்கும் ஒரு தமிழ் வார்த்தையாகும்.
Example
அறம் வெல்லும் என்றால் கண்டிப்பாக ஒரு நாள் உண்மை வெல்லும். தன் வாழ்வில் ஒருவர் நேர்மையான வாழ்த்தாரென்றால் ஒரு நாள் அவர் அதற்கான வெற்றியை காண்பர் என்பதே அதன் பொருள்.
Sentence
அறம் என்ற வார்த்தை நல்லொழுக்க வாழ்வு, நேர்மையான ஒருவரின் வாழ்க்கையை குறிக்கிறது.