Arasavai Meaning In English

Arasavai translation, meaning, definition, explanation and examples of relevant words and pictures - you can read here.

Other Languages:

Meaning

அரசவை (Arasavai) என்ற சொற்றொடரானது அரசு + அவை என்ற இரண்டு வார்த்தைகளை உள்ளடக்கிய சொல்லாகும். அரசவை என்ற சொல்லின் பொருள் இராசசபை. அரசவை என்றால் ஏதோ ஒரு ஆலோசனை அல்லது முடிவுகளை எடுப்பதற்காக அனைவரும் ஒரே இடத்தில் கூடுவதாகும்.

Example

பண்டைய இந்தியாவில் வரலாற்றுப்படி முதல் முதலாக அரசவை  2000 BCE முதல் ஆட்சி தொடங்கியதாக பதிவுகள் உள்ளன.

Sentence

முகலாய அரசவையில் ஷாஜகானின் உருவப்படம், ஒரு மரகதம் மற்றும் ஒரு கவர்ச்சியான ஓவியம் வைக்கப்பட்டுள்ளன.