Kamalalayam (கமலாலயம்) Meaning In English

Kamalalayam (கமலாலயம்) translation, meaning, definition, explanation and examples of relevant words and pictures - you can read here.

Other Languages:

Meaning

திருவாரூரில் தியாகராஜப்பெருமானை மகாலக்ஷ்மி வழிபட்ட காரணத்தினால் அந்த கோவிலுக்கு (Temple in Tiruvarur) கமலாலயம் என்று பெயர்பெற்றது. இக்கோவிலில் உள்ள குளத்தை கமலாலய தீர்த்தம் என்று அழைப்பார்கள். சென்னையில் உள்ள பாஜக மாநிலத் தலைமையகதிற்கு (Tamilnadu state headquarters of the BJP) கமலாலயம் என்று பெயர். பாஜக-வின் சின்னம் தாமரை என்பதாலும் கமலம் என்ற சொல் தாமரையை குறிப்பதாலும் தலைமகத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Example

இந்திய பிரதமர் அவர்கள் இன்று சென்னையில் உள்ள பாஜக மாநிலத் தலைமையகமான கமலாலயம் செல்லவிருக்கிறார்- The Prime Minister of India will visit Kamalalayam, the state headquarters of the BJP in Chennai today

Sentence

திருவாரூர் கமலாம்பிகையை தரிசிக்க ஏன் தாயார் கமலாலயம் சென்றார்.