கொள்ளு Meaning In English

கொள்ளு translation, meaning, definition, explanation and examples of relevant words and pictures - you can read here.

Other Languages:

Meaning

கொள்ளு என்பது ஒரு வகைப் பயிர் வகையாகும். இந்த வகை ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பயிர், தென்னிந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரு தட்டையான பழுப்பு நிற தானியமாகும்.

Example

கொள்ளு பயன்கள்:


1. கொள்ளு என்பது ஒரு வகை தானியமாகும், இதில் அதிக புரதம் இருப்பதால் பல உணவுகளில் பயன்படுத்தப்படும் ஒரு வகை தானியவகையாகும்.


2. இந்த வகை கொள்ளு பருப்பை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டு, அந்த தண்ணீரை குடித்து வந்தால் உடல் பருமன் குறையும்.


3. அஜீரணம் மற்றும் செரிமான பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் காலையில் முளைவிட்ட கொள்ளினை சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.


4. கொள்ளு தானியங்களில் இரும்பு மற்றும் பாலிபினால் நிறைந்துள்ளதால், இவை சிறுநீரக கற்களை கரைக்க உதவும் என்று கூறப்படுகிறது.


5. மழைக்காலத்தில் கிருமிகளால் ஏற்படும் கண் நோய்களை எதிர்த்துப் போராட, கொள்ளு தானியத்தை இரவில் ஊறவைத்து, காலையில் அந்த நீரில் கண்களைக் கழுவினால், கட்டிகள் குணமாகும் என்று கூறப்படுகிறது.

Sentence

கொள்ளினை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் சளி, ஜுரம் போன்றவற்றை நீங்கும்.