Muram (முறம்) Meaning In English

Muram (முறம்) translation, meaning, definition, explanation and examples of relevant words and pictures - you can read here.

Other Languages:

Meaning

முறம் (Muram) என்பது மூங்கில் பாய்களால் நெய்யப்பட்ட ஒரு தட்டு. இது தானியம் முதலியவற்றைத் புடைக்க பயன்படுகிறது. இது தானியங்களை முக்கியமாக அரிசியில் உள்ள தூசி மற்றும் துகள்களை அகற்ற பயன்படுகிறது.

Example

இது முக்கியமாக பண்டைய தென்னிந்திய மக்களில் பயன்படுத்தப்படுகிறது. இதை பெரும்பாலும் பெண்கள் உலர் உணவை சுத்தம் செய்ய பயன்படுத்துகிறார்கள்.

Sentence

இது சுலபமாக தூசிகளை அகற்றுவதோடு, உடலுக்கு பயிற்சி அளித்தது போல் இருக்கும்.