பொங்கல் நல்வாழ்த்துக்கள் 2024 | தைத்திருநாள் வாழ்த்துக்கள் 2024 Meaning In English

பொங்கல் நல்வாழ்த்துக்கள் 2024 | தைத்திருநாள் வாழ்த்துக்கள் 2024 translation, meaning, definition, explanation and examples of relevant words and pictures - you can read here.

Other Languages:

Meaning

பொங்கல் திருநாள் ஒரு பாரம்பரிய தமிழ்நாட்டின் அறுவடை திருவிழா ஆகும். இது தமிழர் கலாச்சாரதின் முக்கியத்துவத்தைக் கொண்டாடும் நாள். இந்த பண்டிகையின் போது ஒருவருக்கு ஒருவர் நல்வாழ்த்துக்கள் தெரிவிப்பதோடு ஏராளமான விளைச்சலுக்காக சூரியக் கடவுளுக்கும், நிலத்திற்கும், உழவருக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாக கருதப்படுகிறது.

Example

பொங்கல் நல்வாழ்த்துக்கள் 2024

 

1. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

 

2. தை திருநாளில் நமக்கு உண்ண உணவளிக்கும் உழவர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 2024..!

 

3. அனைவரும் நலன்களும்,வளங்களும் பெற்று மகிழ்வாக வாழ என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்!

 

4. இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

 

5. இந்த தைத்திருநாளை போல எந்நாளும் தித்தித்திட இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

 

6. அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கி, செல்வம் பெருகி, நீடித்த ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்!

 

7. பொங்கலின் இனிப்பை போல், இந்த நன்னாளை உங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கொண்டாட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

 

8. அன்பும், அறிவும், ஆசையும், இன்பமும் இந்த திருநாளில் பொங்கலோடு சேர்ந்து பொங்கட்டும்!

 

9. தித்திக்கும் கரும்பை போல, உங்கள் வாழ்வு மகிழ்ச்சியில் இனிக்கட்டும். இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

 

10. பொங்கலை போல என்றும் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும், செல்வமும் பொங்க வாழ்த்துக்கள்!
 

Image

Sentence

மண் காத்து, மலை காத்து, உழவையும் உழவனையும் காத்து, பொங்கலிட்டு புன்னகை பொங்க கொண்டாடிடுவோம்! தை பொங்கல் வாழ்த்துக்கள் மக்களே!