Puvisaar Kuriyidu Meaning In English

Puvisaar Kuriyidu translation, meaning, definition, explanation and examples of relevant words and pictures - you can read here.

Other Languages:

Meaning

ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு சிறப்பான சில தயாரிப்புகள் இருக்கும் அவ்வாறான சிறப்பான பொருட்களை கௌரவிக்கும் வகையிலும் கொடுக்க்ப்படுவதே புவிசார் குறியீடு ஆகும். இது உற்பத்தி செய்யப்படும் இடத்தின் பெருமைக்கும், பொருட்களின் பாரம்பரியத்திற்கும் சான்றாக விளங்குகிறது.

Example

தமிழகத்தில் புவிசார் குறியீடு வழங்கப்பட பொருட்கள் சில:


மதுரை மல்லி, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, காஞ்சிபுரம் பட்டுச் சேலை, பழனி பஞ்சாமிர்தம், சேலம் மாம்பழம், திண்டுக்கல் பூட்டு, ஸ்ரீ வில்லிபுத்தூர் பால்கோவா மற்றும் பல

Sentence

புவிசார் குறியீடு (Geographical Indication) நோக்கம் ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதியுடன் தொடர்புடைய தயாரிப்புகளின் நற்பெயர் மற்றும் தரத்தைப் பாதுகாப்பதாகும்.