சிவிகை Meaning In English

சிவிகை translation, meaning, definition, explanation and examples of relevant words and pictures - you can read here.

Other Languages:

Meaning

சிவிகை என்ற தமிழ் சொல்லுக்கு பல்லக்கு , எருது பூட்டிய ஊர்தி என்று பொருள்.

Example

அறத்தா றிதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோ டூர்ந்தா னிடை


பொருள்: அதாவது அறம் செய்பவன் பல்லக்கில் ஊர்வலம் செல்பவன் போல நலம் பெறுவான். அறம் செய்யாதவன் பல்லக்கைச் சுமந்து பெரும் துன்பம் பெற்று நலமின்றி வாழ நேரிடும்.

Sentence

சிவிகை என்ற சொல் பல தமிழ் பண்டைய இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.