Agavai (அகவை) Meaning In English

Agavai (அகவை) translation, meaning, definition, explanation and examples of relevant words and pictures - you can read here.

Other Languages:

Meaning

அகவை என்றால் வயது, ஆண்டு, உட்பொருள், உள்ளிடம் என்பது பொருள்.

Example

 அகம் = உள்ளே. வை = வைக்கப்படுதல். ஆதலால் அகவை என்றால் தமிழ் சொல்லுக்கு உட்பொருள் (உள்ளே வைக்கப்படும் பொருள்) என்றும் பொருள் உண்டு.

Sentence

ஒருவர் 50 அகவையை கடந்தவர் என்று குறிப்பிடும் பொழுது அவருக்கு 50 வயதாகிறது என்று பொருள்படும்.