I will call you Meaning In Tamil

I will call you translation, meaning, definition, explanation and examples of relevant words and pictures - you can read here.

Other Languages:

பொருள்

I will call you என்ற ஆங்கில சொற்றொடரை யாராவது உங்களிடம் கூறினால் அவர்கள் உங்களை தொலைபேசி மூலம் தொடர்புகொள்வதாக உறுதி படுத்துகிறார்கள் என்று பொருள்.

உதாரணமாக

நான் வேலைக்கு சென்று கொண்டிருக்கிறேன். தற்போது என்னால் உன்னிடம் பேச முடியாது. ஆனால் வேலை முடிந்து வந்தவுடன் உன்னை கண்டிப்பாக தொடர்புக்கொள்வேன்.

வாக்கியம்

நான் உன்னை நாளைக்கு தொடர்பு கொள்கிறேன். இன்று எனக்கு சிறிது வேலை இருக்கிறது.