Karadaiyan Nombu Meaning In English
Karadaiyan Nombu translation, meaning, definition, explanation and examples of relevant words and pictures - you can read here.
Other Languages:
Meaning
திருமணமான பெண்கள் கணவரின் ஆயுள் பலம் அதிகரிக்கவும் நோய் நொடியில்லாத வாழ்க்கை அமையவும் காரடையான் நோன்பு விரதம் கடைபிடிக்கப்படுகிறது. திருமணமாகாத பெண்கள் தங்கள் திருமண வாழ்வு நல்லதாக அமைய காரடையான் நோன்பு விரதம் மேற்கொள்ளுவார்கள்.
Example
இந்த காரடையான் நோன்பினை கடைபிடித்தால் சுமங்கலிகளின் தாலி பாக்கியமும் நிலைக்கும் என்று மக்கள் மத்தியில் நம்பப்படுகிறது.
Sentence
சுமங்கலி நோன்பு, கெளரி நோன்பு என பல பெயர்களில் இந்த காரடையான் நோம்பு விருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.