Keep Going Meaning In Tamil
Keep Going translation, meaning, definition, explanation and examples of relevant words and pictures - you can read here.
Other Languages:
பொருள்
Keep Going என்ற ஆங்கில சொற்றொடருக்கு முன்னேறி செல்லுங்கள் என்று பொருள். தடங்கல்கள், தடைகள், மனவேதனை என பல விஷயங்கள் உங்களுக்கு மன மற்றும் உடல் சோர்வை கொடுத்தாலும், நம் தொடர்ந்து நம் வாழ்வில் முன்னேறி செல்ல வேண்டும் என்பதை இது குறிக்கிறது.
உதாரணமாக
என் ஆங்கில பாட ஆசிரியை எப்போதும் Keep Going என்று எங்களை ஊக்குவிப்பார்.
வாக்கியம்
தினமும் என்னை பார்த்து நானே Keep Going என்று கூறுவதை வழக்கமாக கொண்டுளேன்.
Latest Words
Too Clever
Just Now
Get Up
No Way
Be Seated
Take it easy
Trending Words
Selenophile
POV
607
Besan Flour
2917
Peepal Tree