தொல்காப்பியம் (Tholkappiyam) Meaning In English

தொல்காப்பியம் (Tholkappiyam) translation, meaning, definition, explanation and examples of relevant words and pictures - you can read here.

Other Languages:

Meaning

தமிழில் செவ்விலக்கிய நூல்களுள் மிகவும் தொன்மையான முதல் நூல் தொல்காப்பியம். இந்த நூல் வாழ்வை அகம், புறம் எனப் பிரித்து இலக்கியமாகப் படைத்து இலக்கணத்தை வகுத்தது.

Example

தமிழ் மொழியின் பெருமையையும், தமிழ் மக்களின் அறிவு வளர்ச்சியையும் உலகறியச் செய்யும் நூல் இது.

Sentence

தொல்காப்பியத்தை முதல் நூலாகக் கொண்டு பல கையேடுகள் அவ்வப்போது வெளிவந்தன.