சாம்பல் வேறு சொல் Meaning In English
சாம்பல் வேறு சொல் translation, meaning, definition, explanation and examples of relevant words and pictures - you can read here.
Other Languages:
Meaning
சாம்பல் என்பது மரம் அல்லது வேறு பொருட்கள் எரிப்பதில் இருந்து கிடைக்கும் மீதமுள்ள தூள் ஆகும்
Example
சாம்பலானது எரியக்கூடிய பொருட்களை ஏரிப்பதன் மூலம் பெறப்படும் நிறமல்லாத வாயுவும் அல்லாத ஒரு வகை கழிவு ஆகும். இது பாத்திரங்களை கழுவுவததற்கு மற்றும் விஞ்ஞானத்தின் சில பரிசோதனைகளில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் பசுமாட்டின் சாணத்தை எரித்து கிடைக்கும் சாம்பல் திருநீறாக பயன்படுத்தப்படுகிறது.
சாம்பல் வேறு சொல்: 1).ஏரி நீறு 2).சாம்பர் 3).எரிபட்டசாணம்
Sentence
இந்து சமய சடங்குகளில் பயன்படுத்தப்படும் பொருட்களில் சாம்பல் ஒன்றாகும்.